UK குடிபெயர இளைஞர்களுக்கு வாய்ப்பு – IYP Scheme Visa!

யுனைடேட் கிங்டம் (United Kingdom) குடிபெயர விருப்பமுள்ள உள்ள இளைய தொழில்நுட்ப மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 24, 2025!

MMP Careers Connect மூலம் வெளியான முக்கிய அறிவிப்பு ஒன்றின்படி, 18 முதல் 30 வயதுக்குள் உள்ள பட்டதாரிகள் யுகே (UK)க்கு குடிபெயர விரும்பினால், இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

இந்தத் திட்டம், உங்களிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன், தொழில் வாய்ப்புகளுக்காக UK செல்ல விரும்புவோருக்கான தற்காலிக கதவைத் திறக்கிறது. இந்த வாய்ப்பு வரும் ஜூலை 24, 2025 மதியம் 1.30 மணி வரை திறந்திருக்கும்.

தொழில்முனைவோர் மற்றும் புதிய வாய்ப்புகளை தேடும் இளைஞர்களுக்கு ஒரு உலக அனுபவத்தை திறக்கக்கூடியது. குறிப்பாக, தொழில் துறையில் தங்களை நிறுவ விரும்பும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

துறையை சார்ந்த நிபுணர்களும், தங்கள் திறமைகளை வெளிநாடுகளில் மேம்படுத்த விரும்புவோரும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்த வேண்டும் என MMP Careers Connect வலியுறுத்துகிறது.

மேலும் தகவலுக்கோ அல்லது விண்ணப்பம் செய்யவோ, உரிய இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் உடனடியாக அணுகவும்.

மேலும் தகவல்களுக்கு..

UK India Young Professionals Scheme visa: ballot system