தட்கல் டிக்கெட் முன்பதிவு: ஆதார்-OTP முறையால் சாமானிய மக்களுக்குக் கிடைத்த பலன் என்ன?

இந்தியாவில் ரயில் பயணிகளுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக, ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, நீண்ட தூர ரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவில், ஏஜென்டுகள் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதால், சாதாரண மக்களுக்குத் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இந்த முறைகேடுகளைக் குறைக்க, இந்திய ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் மற்றும் அனைத்து விதமான டிக்கெட் முன்பதிவுகளுக்கும் ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்தது. மேலும், ஆன்லைனில்…

Read More

TNSDC நிர்வாக இயக்குனருக்கு, IBTC அமைப்பு துவக்க விழா சிறப்பு அழைப்பு!

சென்னை, தமிழ்நாடு:பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தரநிலையை உலகளவில் உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட IBTC (International Board of Trainers & Coaches) எனும் சமூக கூட்டமைப்பு, இந்தியா முழுவதும் முப்பதிற்கும் மேற்பட்ட தேர்ந்த பயிற்சியாளர்களுடன் சமூக அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டு, உலகளாவிய பயிற்சி நிறுவன அங்கீகாரம், பாதுகாப்புக்கான TradeMark பதிவு, மேலும் தரத்திற்கான ISO 9001 சான்றிதழ் ஆகிய உயர்ந்த தரச் சான்றுகளுடன், வரும் நவம்பர் 9, 2025 அன்று கோவை, தாஜ் விவந்தா நட்சத்திர…

Read More