பாதுகாப்புத் துறைக்கு தேவையான பாதுகாப்பு கவச வாகனங்கள், ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த DRDO திட்டமிட்டுள்ளது. அதன்
அடிப்படையில் தற்போது ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 9 விதமான தொழில்நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) கடந்த சனிக்கிழமை வழங்கியது.
ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த, புதிய தொழில்நுட்பம்
