ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா விமான சேவை!

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக இந்திய  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று மற்றும் எல்லைத் தகராறுகளால் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த சேவை, இப்போது இருநாடுகளின் பொருளாதார மற்றும் சமூக உறவுகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் திரும்ப வருகிறது. 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் மற்றும் எல்லை பிரச்சினைகள் காரணமாக விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டில்,…

Read More