
இந்திய வாகனத் துறையில் புரட்சி, சுசுகி 70,000 கோடி முதலீடு!
ஜப்பானைச் சேர்ந்த சுசுகி நிறுவனம் அடுத்த 5–6 ஆண்டுகளில் இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு மின்சார வாகன (EV) திட்டங்களை விரிவுபடுத்தவும், உற்பத்தித் திறனை உயர்த்தவும் உதவும். இது இந்தியாவின் வாகனத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மையமாக குஜராத்தின் ஹன்ஸல்பூர் தொழிற்சாலை இருக்கும், அங்கு புதிய e-Vitara மின்சார SUV கார்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த வாகனம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதன்…