பெங்களூரு 2வது விமான நிலையம்: ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குப் பின்னடைவா?

பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு சில சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் சவாலாக அமைந்துள்ளன. மத்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் (BIAL) இடையே கையெழுத்தான சலுகை ஒப்பந்தத்தின்படி, கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் 2033-ஆம் ஆண்டு வரை வணிக ரீதியான புதிய விமான நிலையம் எதையும் அமைக்க முடியாது. BIAL ஒப்பந்தமும் NOC…

Read More

ஓசூர் விமான நிலையம்: 12 கிராமங்களில் இருந்து 2,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டம்!

தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. தொழில் ரீதியாகவும், உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளரும் நகரமான ஓசூரில், பெங்களூருவுக்கு அருகாமையில் இருப்பதால், டாடா, ஓலா, டிவிஎஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை அமைத்துள்ளன. இந்த வளர்ச்சிக்கு மேலும் உந்துதல் அளிக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் விவரங்கள் மற்றும் கிராமங்கள்ஓசூர் – பேரிகை – பாகலூர் – சூளகிரி பகுதிகள் இணையக்கூடிய…

Read More

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா விமான சேவை!

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக இந்திய  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று மற்றும் எல்லைத் தகராறுகளால் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த சேவை, இப்போது இருநாடுகளின் பொருளாதார மற்றும் சமூக உறவுகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் திரும்ப வருகிறது. 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் மற்றும் எல்லை பிரச்சினைகள் காரணமாக விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டில்,…

Read More