
ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தால் – மீட்கும் எளிய வழிகள்!
ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால், முதலில் உடனடியாக உங்கள் வங்கி அல்லது UPI சேவையகத்தை தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவிக்க வேண்டும். கணக்கை தற்காலிகமாக முடக்கச் சொல்லி, அந்த பரிவர்த்தனையை நிறுத்தவும். இதை விரைவாகச் செய்வது பணத்தை மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அடுத்த கட்டமாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் FIR தாக்கல் செய்ய வேண்டும். அல்லது தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். புகாரில் UPI ஐடி, வங்கி பரிவர்த்தனை விவரங்கள், உரையாடல்…