₹7,200 கோடி முதலீட்டில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் மஹிந்திரா & மஹிந்திரா!
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), கனடாவைச் சேர்ந்த மனுலைஃப் (Manulife) நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுத் (Life Insurance) துறையில் கால் பதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. கூட்டு நிறுவனத்தின் விவரங்கள் கூட்டாண்மை: மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் மனுலைஃப் நிறுவனங்கள் 50:50 என்ற விகிதத்தில் சம பங்களிப்புடன் இந்த கூட்டு நிறுவனத்தை (Joint Venture) அமைக்கும்.மொத்த முதலீடு: இந்த கூட்டு நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் தலா…


