முத்தூட் மைக்ரோஃபின்: ₹375 கோடி நிதி திரட்டத் திட்டம்!

முத்தூட் குழுமத்தின் மைக்ரோஃபின் நிறுவனமான முத்தூட் மைக்ரோஃபின் (Muthoot Microfin), விரைவில் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ₹375 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. பத்திரங்கள் வெளியீடு: இன்டெர்னலாக விற்கப்படும் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (Non-Convertible Debentures) மூலம் இந்நிறுவனம் ரூ. 375 கோடியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. வட்டி விகிதம்: இந்தக் கடன் பத்திரங்களுக்கு 9.5% வட்டி விகிதம் வழங்கப்பட உள்ளது. யாருக்காக: இந்தக் கடன் பத்திரங்கள் அதிக நிகர் மதிப்புள்ள தனிநபர்களுக்கு (High…

Read More

பாரத் பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமனம்!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (FinTech) நிறுவனங்களில் ஒன்றான பாரத் பே (BharatPe) நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் அனுபவம் பெற்ற இவர் இதற்கு முன் ஹோம் கிரெடிட் இந்தியா (Home Credit India),அல்காடெல் லூசென்ட் (Alcatel Lucent),சி.எஸ்.சி (CSC),ஹெவிட் (Hewitt)போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பாரத் பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) நலின் நெகி கூறுகையில், “உயர் செயல்திறன் கலாச்சாரத்தை…

Read More

இந்தியாவின் தங்கப் புதையல்: அதிக தங்க இருப்பு உள்ள மாநிலம் எது?

இந்தியாவில் தங்கம் அதிகமாக உள்ள முதல் 7 மாநிலங்கள் குறித்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த தங்க இருப்புகளில் பெரும்பகுதி பின்வரும் மாநிலங்களில் காணப்படுகின்றன.இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க இருப்புகளைக் கொண்ட மாநிலமாக பீகார் உள்ளது. இந்தியாவில் அதிக தங்க இருப்பு கொண்ட முதல் 7 மாநிலங்கள் (மில்லியன் டன்களில்) 1.  பீகார் (Bihar)   தங்க இருப்பு: சுமார் 222.8 மில்லியன் டன்கள் (மொத்த தங்கத் தாது வளங்களில் சுமார் 44%). முக்கியப் பகுதி: ஜமுய் மாவட்டம். சிறப்பம்சம்: பீகார் எதிர்காலத்தில் ஒரு…

Read More

அமெரிக்க வரி – இந்திய MSME-கள், திருப்பூர் ஏற்றுமதி பாதிப்பு!

உலகளாவிய போட்டித் தன்மை அதிகரித்துள்ள நிலையில், இந்திய உற்பத்தியாளர்கள் அமெரிக்க கூடுதல் வரிகள் காரணமாக பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். உற்பத்தி செலவுகள் உயர்வதால், லாப விகிதம் குறைந்து, இந்திய தயாரிப்புகளின் மொத்த போட்டித் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. MSME-களின் நிலை: இந்த சூழலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன. நிதி வளம் குறைவு, கடுமையான கட்டுப்பாடுகள் போன்ற பிரச்சனைகள் காரணமாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதியின் முதன்மை ஆதாரமாக…

Read More