Suzlon நிறுவனம் : Tata Power உடன் புதிய ஒப்பந்தம்!

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி வேகம் பிடித்து வரும் நிலையில், Suzlon குழுமம் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. Tata Power Renewable Energy-இல் இருந்து 838 மெகாவாட் சூரிய சக்தி திட்டம் அது . இது Suzlon-க்கு எதிகால வளர்ச்சிக்கு வலுவூட்டும் சாதனை ஒப்பந்தம் என்றும், இந்தியாவின் “எரிசக்தி மாற்றம்” (energy transition) முயற்ச்சியில் சிறப்பான தருணம் என்று பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், சூரிய சக்தித் துறையில் தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; மாடியூல்கள்,…

Read More

JSW – மின்சார வாகன பேட்டரி துறையில் – சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!

இந்தியாவில் மின்சார வாகனத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், JSW குழுமம் சீன, ஜப்பான் மற்றும் தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, சீனாவின் முன்னணி நான்கு நிறுவனங்களுடன் பேட்டரி தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஆழமான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. உற்பத்தி திட்டம்: முதற்கட்டமாக 2027க்குள் 10 ஜிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அடுத்த கட்டத்தில் 2028 முதல் 2030க்குள் 20 ஜிகாவாட் திறன் சேர்க்கப்படும்.இறுதிக்கட்டமாக, மொத்த உற்பத்தி திறன் 50…

Read More