மத்திய அரசின் PM-VBRY :  வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய ஊக்கம்!

இந்திய மத்திய அரசு, PM-VBRY (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தை ஆகஸ்ட் 1, 2025 அன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ₹99,446 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்: முதல் பகுதி: 6 மாதங்கள் தொடர்ந்து…

Read More

தமிழ்நாடு – புதிய தொழில் வளர்ச்சி வியூகம் | Statewide Business டெவெலப்ன்ட்!

தமிழ்நாடு – இந்தியாவின் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்ற ஒரே மாநிலம் என்ற பெருமையுடன், மாநிலம் முழுவதும் சமமான தொழில் வளர்ச்சி என்ற புதிய வியூகத்தை நோக்கி நகர்கிறது. மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை சில முக்கிய நகரங்களில் மட்டும் மையப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் முதலீடுகளை கொண்டு செல்லும் பகிர்ந்தளிப்பு வளர்ச்சி மாதிரியை செயல்படுத்தி வருகிறது. தென் தமிழகம் உட்பட பல மாவட்டங்களில் வின்ஃபாஸ்ட் மின் வாகன ஆலைகள், டாடா மோட்டார்ஸ் திட்டங்கள்,…

Read More

இந்திய பொருளாதாரம்: காலாண்டில் 6.8%–7% வளர்ச்சி பெறலாம்!

இந்திய பொருளாதாரம், தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY26, ஏப்ரல்–ஜூன்) மத்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 6.5% கணிப்பை மீறி 6.8% முதல் 7% வரை வளர்ச்சி அடையும் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI-யின் nowcast மாதிரி படி, சராசரி வளர்ச்சி 6.9% என்றும், GVA (Gross Value Added) வளர்ச்சி 6.5% என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக  வணிகச் செலவு அதிகரிப்பு…

Read More