ஓசூரில் “Ather Energy” ஐந்து லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்து சாதனை!

இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் முன்னணியில் விளங்கும் Ather Energy, தனது ஓசூர் உற்பத்தி நிலையத்தில் 5,00,000-வது மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்து ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்வப்னில் ஜெயின் இதை குறித்து, “5 லட்சம் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்தல் என்பது எங்கள் குழுவின் கடின உழைப்புக்கும் தர நம்பிக்கைக்கும் அடையாளம். இது Ather-இன் வளர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை,”என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் அறிமுகமான குடும்பப் பயன்பாட்டுக்கான…

Read More

மகிந்திராவின் பேட்மேன் பதிப்பு – 135 வினாடிகளில் விற்று தீர்ந்த மின்சார கார்!

மகிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பேட்மேன் பதிப்பு BE 6 மின்சார SUV வாகனம் விற்பனையில் அசாதாரண சாதனையை நிகழ்த்தியுள்ளது. முன்பதிவு திறந்தவுடன் வெறும் 135 வினாடிகளில் 999 கார்கள் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. இது இந்திய வாகன வரலாற்றில் தனித்துவமான நிகழ்வாகும்.                                                              பேட்மேன் பதிப்பு – சிறப்பு அம்சங்கள்! முதலில் 300 வாகனங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத அளவுக்கு அதிகமான தேவை காரணமாக, அதை 999 வாகனங்களாக உயர்த்தினர்.பேட்மேன் திரைப்படத்தை ஒத்த வடிவமைப்பு –…

Read More

JSW – மின்சார வாகன பேட்டரி துறையில் – சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!

இந்தியாவில் மின்சார வாகனத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், JSW குழுமம் சீன, ஜப்பான் மற்றும் தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, சீனாவின் முன்னணி நான்கு நிறுவனங்களுடன் பேட்டரி தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஆழமான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. உற்பத்தி திட்டம்: முதற்கட்டமாக 2027க்குள் 10 ஜிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அடுத்த கட்டத்தில் 2028 முதல் 2030க்குள் 20 ஜிகாவாட் திறன் சேர்க்கப்படும்.இறுதிக்கட்டமாக, மொத்த உற்பத்தி திறன் 50…

Read More