இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் | Green Railway Revolution in India

இந்திய ரயில்வே, பசுமைப் பயண  நோக்கில் முதன்முறையாக ஹைட்ரஜன் இயந்திர ரயிலை உருவாக்கியுள்ளது. சென்னையின் இன்டிக்ரல் கோச் ஃபேக்டரியில் (ICF Chennai) இறுதி சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், இந்த ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் பாதையில் இயக்கப்பட உள்ளது. ₹136 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இது, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்வே முயற்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ரயில் 1,200 ஹார்ஸ்பவர் சக்தி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தினமும் சுமார் 356 கிலோமீட்டர் பயணிக்கக்கூடியது. ஒரே…

Read More