
Cash On Delivery -க்கு கூடுதல் கட்டணம்?: அரசு விசாரணை தொடக்கம்
மின்னணு வணிக தளங்களில் Cash on Delivery (COD) முறையைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. பல இ-காமர்ஸ் தளங்களில் “offer handling fee”, “payment handling fee”, “protect promise fee” போன்ற குழப்பமான பெயர்களில் கட்டணம் வசூலிப்பது “dark pattern” எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையை எதிர்கொள்ள, மத்திய அரசு நுகர்வோர் விவகாரத்துறை வழியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. நுகர்வோர் சேவை அமைச்சர் பிரகலாத் ஜோஸி, “CODக்கு கூடுதல் கட்டண…