ஏஐ தரவு மையங்களும் தண்ணீர் பிரச்சினையும்!
உலகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (AI) அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு முதுகெலும்பாகச் செயல்படும் தரவு மையங்கள் (Data Centers) மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலை, குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறையை, ஏற்படுத்தி வருகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது குறித்த விரிவான அலசல் இது. தரவு மையங்களின் அவசியம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஏஐ செயலிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பச்…


