
இந்திய தபால் ஊழியர்கள் – மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள்!
இந்தியாவின் நிதி சந்தையை ஊரகத்திற்கும் விரிவாக்கும் நோக்கத்தில், இந்தியா போஸ்ட் மற்றும் AMFI (Association of Mutual Funds in India) இணைந்து ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தபால்காரர்கள் அதிகாரப்பூர்வமாக Mutual Fund Distributors ஆகப் பயிற்சி பெற்று, ஊரக மக்களுக்கு முதலீட்டு சேவைகளை வழங்கப் போகிறார்கள். முதல் கட்டத்தில், பீஹார், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மெகாலயா மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10…