“8% வளர்ச்சி ஒரு மாயை? – RBI உடனடி வட்டி குறைப்பே இந்திய பொருளாதாரத்துக்கு உயிர்காக்கும் தீர்வு!”
இந்தியப் பொருளாதாரம் 8 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்திருந்தாலும், இந்தக் கணிசமான வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு தீவிரமான நிதிப் பிரச்சனை மறைந்திருப்பதாக சாம்கோ குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஜிமீத் மோடி எச்சரித்துள்ளார். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரத்தின் உண்மையான சவால்நாட்டின் உண்மையான வட்டி விகிதம் (Real Interest Rate) கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.25 சதவீதமாக உயர்ந்துள்ளது….


