ரூ.355 முதலீட்டில் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு: தபால் நிலையத்தின் அதிரடித் திட்டம்!
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB), நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்காக மிகக்குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு வெறும் ரூ.355 முதல் தொடங்கும் இந்தத் திட்டம், எதிர்பாராத விபத்துகளின் போது ஒரு குடும்பத்திற்கு பெரும் நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள எவர் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். குறைந்த பிரீமியம் மற்றும்…


