இன்ஃபோசிஸ் போனஸ் அறிவிப்பு: 83% வரை போனஸ் வழங்கப்பட்டும் ஊழியர்கள் அதிருப்தி! ஏன்?

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் (Infosys), செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டுக்கான (நிதி ஆண்டு 2025-26 ஜூலை முதல் செப்டம்பர் வரை ) போனஸ் தொகையை தனது ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போனஸ் விவரங்கள்: சராசரி போனஸ்: இன்ஃபோசிஸ் நிறுவனம் சராசரியாக 75% போனஸ் வழங்கியுள்ளது.அதிகபட்ச போனஸ்: ஊழியர்களின் செயல்பாட்டைப் பொறுத்து, சிலருக்கு 83% வரையிலும் போனஸ் தொகை கிடைத்துள்ளது.போனஸ் விகிதம்: தகுதியுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் போனஸ் விகிதம் 70.5% முதல் 83%…

Read More

ஜியோவின் இலவச ஏஐ பயிற்சி!

இந்தியாவின் தொழில்நுட்ப கல்வித் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஏஐ (Artificial Intelligence) பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உலகை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த திட்டம் ஜியோ இன்ஸ்டிடியூட்டின் வழிகாட்டுதலுடன் செயல்படும். அதில் ஜியோ-பிசி  எனப்படும் குறைந்த விலை கணினிகள் மற்றும் இணைய இணைப்பின் மூலம், மாணவர்கள் தங்களது…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More