இந்திய ஐடி துறையில் மாற்றங்கள்: ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களுக்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மைகள்!

  இந்தியாவின் அடையாளமாகத் திகழும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) 2025-ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் வேலை பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக இருந்த ஐடி துறை, இன்று நிச்சயமற்ற சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அண்மைய பணிநீக்கங்கள் உணர்த்துகின்றன. 2024-ல் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் 2025-ல் உச்சத்தை எட்டியுள்ளன. ஏஐ வளர்ச்சி மற்றும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம்செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், பல வேலைகளைத் தொழில்நுட்பங்களே செய்யத் தொடங்கியுள்ளன….

Read More