
தமிழ்நாடு: உலக அளவிலான Non-Leather காலணி உற்பத்தி மையம்!
தமிழ்நாடு தற்போது தோல் சார்ந்து அல்லாத காலணிகளின் (non-leather footwear) முக்கிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது. முதலில் தோல் உற்பத்தியில் முன்னணி நிலையை வைத்திருந்த தமிழ்நாடு, தற்போது non-leather காலணிகளில் உலகளாவிய சந்தைக்கு உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது. Nike, Crocs, Adidas, Puma போன்ற பிரபல பிராண்டுகளுக்கான உற்பத்தி இங்கே நடைபெறுகிறது. சர்வதேச ஒத்துழைப்பு மூலம், Shoetown, Feng Tay, Pou Chen, Hong Fu போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய non-leather காலணி…