சிறு தொழில்களுக்கு ₹5 லட்சம் வரை ME-Card: மோடி அரசின் புதிய நிதி முயற்சி

சிறு தொழில்களுக்கு பெரிய உதவி இந்தியாவில் சிறு மற்றும் மைக்ரோ தொழில்கள் (MSME) பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. ஆனால் பல தொழில்கள் நிதி ஆதாரமின்றி சிரமங்களை எதிர்கொள்கின்றன. இதை சரிசெய்யும் நோக்கில், மத்திய அரசு புதிய “ME-Card” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம்,Udyam போர்டலில் பதிவு செய்யப்பட்ட சிறு தொழில்கள் ₹5 லட்சம் வரை வேலை மூல நிதி கடனை எளிதில் பெறலாம். ME-Card என்றால் என்ன? “ME-Card” என்பது ஒரு கடன்–அட்டை வடிவிலான…

Read More