“Skoda Octavia RS” இந்தியாவில் 2025 நவம்பரில் அறிமுகம்!

Skoda நிறுவனத்தின் பிரமாண்டமாக எதிர்பார்க்கப்படும் Octavia RS மாடலில் இந்தியாவில் 2025 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறைந்த அளவு எண்ணிக்கையிலான யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. Skoda Octavia RS–இன் சக்திவாய்ந்த இயந்திர சிறப்புகள் பின்வருமாறு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 லிட்டர் turbo-petrol இயந்திரம்; ~265 ஹார்ஸ் மற்றும் ~370 எண் டார்க். 0 → 100 கிமீ வேகமடையக்கூடிய நேரம் சுமார் 6.4 விநாடிகள் உச்ச வேகம்…

Read More

ஜிஎஸ்டி – ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி வாகனங்கள் ₹4.5L – ₹30.4ள் குறைந்தன!

மத்திய அரசு ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் செய்து, ஆடம்பர வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விகிதம் மட்டுமே நிலைநிறுத்தியது. இதன் பலனாக ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியா தனது ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி போன்ற வாகனங்களின் விலையை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.30.4 லட்சம் வரை குறைத்துள்ளது. ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியாவின் மேலாண்மை இயக்குனர் ரஞ்ஜன் அம்பா, “இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாடிக்கையாளர்களுக்கும் தொழில் துறைக்கும் நல்ல வளர்ச்சி வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார். அரசு…

Read More