HDFC வங்கியின் புதிய கட்டண விதிகள் – IMPS, NEFT, செக்-புக் சேவைகளில் மாற்றம்!

HDFC வங்கி தனது சேவைகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை பொதுவாக இலவசமாக வழங்கப்பட்ட பணம் எடுத்தல், செக்-புக், IMPS, NEFT சேவைகளில் இருந்த இலவச வரம்புகள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன. வங்கியின் சேவைச் செலவுகளை சமநிலைப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செக்-புக் வழங்கலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு வருடத்திற்கு 25 பக்கங்கள் வரை இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், இனி மாதத்திற்கு ஒரு செக்-புக் மட்டும் இலவசமாக…

Read More

பி எஃப் தகவல் – இப்போது ஒரு அழைப்பில்!

இந்தியாவில் தனியார் ஊழியர்களுக்கான ஓய்வுநிதித் திட்டம் EPF (ஊழியர் எதிர்கால நிதி) மூலம், ஊழியரும் நிறுவனமும் மாதந்தோறும் பங்களிப்பு செய்கின்றனர். இதற்கு வருடாந்திர வட்டி சேர்ந்து, ஓய்வு காலத்தில் பெரிய நிதி ஆதாரமாக மாறுகிறது. எனவே, உங்கள் PF தொகையும் வட்டி நிலையும் அடிக்கடி சரிபார்ப்பது முக்கியம். EPFO வழங்கும் வசதி:உங்கள் UAN-இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425-க்கு ஒரு மிஸ்ட்-கால் கொடுத்தாலே போதும். சில நிமிடங்களில், PF தொகை மற்றும் சமீபத்திய பங்களிப்பு விவரங்கள்…

Read More