இப்போது ₹5 லட்சம் – ₹50 வரை PF தொகை எடுப்பது எளிது!
இந்தியாவில் கோடிக்கணக்கான பணியாளர்கள் தங்களது எதிர்கால நிதி பாதுகாப்பை Employees’ Provident Fund (EPF) மூலம் உறுதிப்படுத்தி வருகின்றனர்.இப்போது, EPFO (Employees’ Provident Fund Organisation) வெளியிட்டுள்ள புதிய விதிகள், PF தொகையை எடுக்கும் முறையை இன்னும் எளிமையாக்கி, நிதி சுதந்திரத்தை அதிகரித்துள்ளன. முன்னர், பணியாளர்கள் PF தொகையின் ஒரு பகுதியை மட்டும் எடுக்க முடிந்தது. ஆனால் புதிய மாற்றத்தின் படி, அவசரநிலை தேவைகளில் PF தொகையின் பெரும் பகுதியை – சில நேரங்களில் 100% வரை…


