NMMS தேர்வு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ₹48,000 உதவித்தொகை அறிவிப்பு!
NMMS எனப்படும் NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு) மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, மொத்தம் 4 ஆண்டுகளுக்கு, ₹48,000 உதவித்தொகை கிடைக்கும். இந்தத் தேர்வின் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 6,695…


