Google Pay, PhonePe-க்கு சவால் விடும் ஸ்ரீதர் வேம்புவின் ‘Zoho Pay’
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனமான Zoho, இந்திய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைச் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வந்துள்ளது. கூகுள் பே, ஃபோன்பே போன்ற நிறுவனங்களுக்குச் சவால் அளிக்கும் விதமாக, அவர்கள் ‘Zoho Pay’ என்ற புதிய UPI செயலியை அறிமுகப்படுத்துகிறார்கள்! Zoho Pay-இன் தனிச்சிறப்பு என்ன? ஜோஹோ நிறுவனத்தின் இந்தத் திட்டம் வெறும் புதிய UPI செயலியை அறிமுகப்படுத்துவதுடன் நின்றுவிடவில்லை. இந்தச் செயலியின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான அம்சம்…


