டிஜிட்டல் இந்தியா பயணத்தில் அஞ்சல் துறையின் – IT 2.0 திட்டம்!

இந்திய அஞ்சல் துறை, Digital India நோக்கில் தனது முன்னேற்றப் பயணத்தில் IT 2.0 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பத்தை கொண்டு, நிதி சேவைகள், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.65 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை ஒரே தரமான சேவை கிடைக்கும். இந்த அமைப்பு MeGraj 2.0 Mega Cloud மற்றும் BSNL  இணைப்பு மூலம்…

Read More

செப். 2025 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

• செப்டம்பர் மாதம் எல்பிஜி (சமையல் எரிவாயு) சிலிண்டர் விலைகள் மாதத்தின் முதல் நாளில் மாற்றப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் பரிமாற்ற விகிதம் ஆகியவை இதை சார்ந்த முக்கிய பின்புலமாக இருக்கின்றன. பொதுமக்கள், குறிப்பாக மாதாந்தம் சிலிண்டர் வாங்குவோர், இந்த மாற்றத்தினை கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். • தங்க நகைகளுக்கு தரத்திற்கான “ஹால்மார்க்” கட்டாயமாக்கப்பட்டுள்ளது போல, வெள்ளிக்கும் “ஹால்மார்க்” தரப்பதிவை கொண்டுவர…

Read More