டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரண விலைகள் 7–13% குறையும்!

மத்திய அரசு, வேளாண் உபகரணங்கள் மற்றும் டிராக்டர்களுக்கு GST விகித மாற்றத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு, 12% – 18% இடையில் இருந்த விகிதம் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது. இந்த மாற்றம் மூலம் டிராக்டர், பம்புகள், தண்ணீர் சிச்டம் உபகரணங்கள், உதிரி பகுதிகள் போன்ற பல உபகரணங்கள் 7–13 சதவீதம் வரை விலை குறையும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு டிராக்டர் வகைக்கும் விலையில் மாறுபாடுகள் உள்ளன; சில வகைகளில் ₹11,875 முதல் ₹63,000 வரை…

Read More

ஜிஎஸ்டி – ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி வாகனங்கள் ₹4.5L – ₹30.4ள் குறைந்தன!

மத்திய அரசு ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் செய்து, ஆடம்பர வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விகிதம் மட்டுமே நிலைநிறுத்தியது. இதன் பலனாக ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியா தனது ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி போன்ற வாகனங்களின் விலையை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.30.4 லட்சம் வரை குறைத்துள்ளது. ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியாவின் மேலாண்மை இயக்குனர் ரஞ்ஜன் அம்பா, “இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாடிக்கையாளர்களுக்கும் தொழில் துறைக்கும் நல்ல வளர்ச்சி வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார். அரசு…

Read More