
உலகின் நம்பிக்கையாக மாறும் இந்திய பொருளாதாரம்!
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நிகழ்த்திய உரையில், இந்தியா சிறிய மாற்றங்களை (Incremental Changes) மட்டும் அல்லாமல், பெரிய மாற்றங்கள் (Quantum Jump) அளவிலான சீர்திருத்தங்களையே முன்னெடுத்து வருவதாகக் கூறினார். அவர் வலியுறுத்திய “Reform, Perform, Transform” தத்துவம், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அரசின் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அரசாங்கம் முன்னெடுத்து வரும் GST 2.0, வருமான வரி சட்ட திருத்தங்கள், Jan Vishwas 2.0 போன்ற முக்கியமான சீர்திருத்தங்கள், பொருளாதாரத்திற்கு புதிய வேகத்தை வழங்கும் என்று…