புது யுக வேலைகள்: 2025-ல் மாதம் 1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் தரும் துறைகள்!

தொழில்நுட்ப வளர்ச்சியும், உலகளாவிய மாற்றங்களும் வேலைவாய்ப்புச் சந்தையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. 2024 வரை பெரிய அளவில் அறியப்படாத சில வேலைகள், 2025-ல் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆரம்பச் சம்பளம் தரும் கௌரவமான பணிகளாக உருவெடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை உறுதி செய்வதும், தரவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பதும் AI எதிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகளின் முக்கியப் பணியாகும். ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கும் தவறுகளுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டங்கள் வந்துவிட்டதால்,…

Read More

சுஸ்லான் எனர்ஜி பங்கு: 2026-ல் 43% வளர்ச்சி சாத்தியம்! ரூ.78 வரை உயரும் – முன்னணி நிறுவனங்கள் கணிப்பு!

சுஸ்லான் எனர்ஜி (Suzlon Energy) பங்குகள் நடப்பு ஆண்டில் 20 சதவீதம் சரிவைக் கண்டிருந்தாலும், நாட்டின் முன்னணி தரகு நிறுவனங்கள் (Brokerage Firms) இந்தப் பங்கின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை ரூ.51.89 ஆக இருந்தது. முக்கிய தரகு நிறுவனங்களின் இலக்குகள்மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal)இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்தத் தரகு நிறுவனம், சுஸ்லான் எனர்ஜி பங்குக்குத் தொடர்ந்து “BUY” (வாங்க) என்ற…

Read More

தமிழ்நாட்டில் ₹11,760 கோடி முதலீடு: ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா உயிர் ஆற்றல் (Bio-Energy) திட்டம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited – RIL), தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உயிர் ஆற்றல் ஆலைகளை (Bio Energy plants) அமைப்பதற்காக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளது. முக்கிய அறிவிப்புகள்மொத்த முதலீடு ரிலையன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ₹11,760 கோடி முதலீடு செய்ய உள்ளது. திட்ட வகை  இது, விவசாய மற்றும் கரிமக் கழிவுகளைப் பயன்படுத்தி அழுத்தப்பட்ட உயிர்வாயு (Compressed Biogas – CBG) உற்பத்தி…

Read More

Suzlon நிறுவனம் : Tata Power உடன் புதிய ஒப்பந்தம்!

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி வேகம் பிடித்து வரும் நிலையில், Suzlon குழுமம் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. Tata Power Renewable Energy-இல் இருந்து 838 மெகாவாட் சூரிய சக்தி திட்டம் அது . இது Suzlon-க்கு எதிகால வளர்ச்சிக்கு வலுவூட்டும் சாதனை ஒப்பந்தம் என்றும், இந்தியாவின் “எரிசக்தி மாற்றம்” (energy transition) முயற்ச்சியில் சிறப்பான தருணம் என்று பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், சூரிய சக்தித் துறையில் தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; மாடியூல்கள்,…

Read More