மத்திய அரசின் PM-VBRY :  வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய ஊக்கம்!

இந்திய மத்திய அரசு, PM-VBRY (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தை ஆகஸ்ட் 1, 2025 அன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ₹99,446 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்: முதல் பகுதி: 6 மாதங்கள் தொடர்ந்து…

Read More

கோவையில் தனித்திறன் பயிற்றுனர்கள் சந்திப்பு :2.0!

நமது வணிகம் ஊடகம் மற்றும் கூட்டமைப்பு (COTE) – NVMA ஏற்பாடு செய்திருந்த தனித்திறன் பயிற்றுனர்களுக்கான  ஒரு நாள் சந்திப்பு, 10.08.2025 – ஞாயிறு அன்று கோவையில் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட தனித் திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு தற்கால சமுதாயம், தொழில்நுட்பம், பயிற்சியாளர்களுக்கு தேவையான அடிப்படை திறன்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் முறை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து…

Read More