ஓசூரில் “Ather Energy” ஐந்து லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்து சாதனை!

இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் முன்னணியில் விளங்கும் Ather Energy, தனது ஓசூர் உற்பத்தி நிலையத்தில் 5,00,000-வது மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்து ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்வப்னில் ஜெயின் இதை குறித்து, “5 லட்சம் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்தல் என்பது எங்கள் குழுவின் கடின உழைப்புக்கும் தர நம்பிக்கைக்கும் அடையாளம். இது Ather-இன் வளர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை,”என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் அறிமுகமான குடும்பப் பயன்பாட்டுக்கான…

Read More

Suzlon நிறுவனம் : Tata Power உடன் புதிய ஒப்பந்தம்!

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி வேகம் பிடித்து வரும் நிலையில், Suzlon குழுமம் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. Tata Power Renewable Energy-இல் இருந்து 838 மெகாவாட் சூரிய சக்தி திட்டம் அது . இது Suzlon-க்கு எதிகால வளர்ச்சிக்கு வலுவூட்டும் சாதனை ஒப்பந்தம் என்றும், இந்தியாவின் “எரிசக்தி மாற்றம்” (energy transition) முயற்ச்சியில் சிறப்பான தருணம் என்று பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், சூரிய சக்தித் துறையில் தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; மாடியூல்கள்,…

Read More

உணவுக் கழிவை உரமாக்கும் தென் கொரியா – உலகுக்கு முன்மாதிரி!

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் உணவுக் கழிவு பிரச்சினைக்கு, தென் கொரியா ஒரு புதுமையான தீர்வை கண்டுபிடித்துள்ளது. அங்குள்ள கம்யூனிட்டி கம்போஸ்டிங் இயந்திரங்கள், வீடுகளிலிருந்து வரும் உணவுக் கழிவுகளை ஒரே இரவில் பயனுள்ள இயற்கை உரமாக மாற்றுகின்றன. இந்த முறையின் மூலம், • குப்பைக் கிடங்குகளில் சேரும் கழிவு குறைகிறது• விவசாயம் மற்றும் தோட்டப்புற வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது• மண்ணின் வளம் அதிகரிக்கிறது• பசுமை வாழ்க்கை முறைக்கு மக்கள் நகர்கின்றனர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னேற்றி, பூஜ்யக் கழிவு (Zero…

Read More

JSW – மின்சார வாகன பேட்டரி துறையில் – சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!

இந்தியாவில் மின்சார வாகனத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், JSW குழுமம் சீன, ஜப்பான் மற்றும் தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, சீனாவின் முன்னணி நான்கு நிறுவனங்களுடன் பேட்டரி தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஆழமான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. உற்பத்தி திட்டம்: முதற்கட்டமாக 2027க்குள் 10 ஜிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அடுத்த கட்டத்தில் 2028 முதல் 2030க்குள் 20 ஜிகாவாட் திறன் சேர்க்கப்படும்.இறுதிக்கட்டமாக, மொத்த உற்பத்தி திறன் 50…

Read More