
தமிழ்நாடு – புதிய தொழில் வளர்ச்சி வியூகம் | Statewide Business டெவெலப்ன்ட்!
தமிழ்நாடு – இந்தியாவின் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்ற ஒரே மாநிலம் என்ற பெருமையுடன், மாநிலம் முழுவதும் சமமான தொழில் வளர்ச்சி என்ற புதிய வியூகத்தை நோக்கி நகர்கிறது. மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை சில முக்கிய நகரங்களில் மட்டும் மையப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் முதலீடுகளை கொண்டு செல்லும் பகிர்ந்தளிப்பு வளர்ச்சி மாதிரியை செயல்படுத்தி வருகிறது. தென் தமிழகம் உட்பட பல மாவட்டங்களில் வின்ஃபாஸ்ட் மின் வாகன ஆலைகள், டாடா மோட்டார்ஸ் திட்டங்கள்,…