ஜிமெயில் பயனர்களுக்கு குட் நியூஸ்: டேட்டா அழியாமல் மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம்!
கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் (Gmail) பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, புத்தாண்டு பரிசாக ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி பயனர்கள் தங்களுடைய தற்போதைய @gmail.com முகவரியை, அதில் உள்ள தரவுகள் (Data) எதையும் இழக்காமல் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். சிறுவயதில் அல்லது அவசரத்தில் உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் பலருக்கும் ‘ப்ரொபஷனலாக’ இருப்பதில்லை என்பதால், வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்காகப் புதிய முகவரிக்கு மாற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகவல்கள்…


