ஜி20 குழுவின் அதிர்ச்சி அறிக்கை: இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு!

சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய, தென் ஆப்பிரிக்கத் தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 நிபுணர் குழு, சமத்துவமின்மை உலகளவில் “அவசரநிலை” அளவை எட்டியுள்ளது என்று எச்சரித்துள்ளது. இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் செல்வந்தர்கள் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வளர்ச்சி வளர்ச்சி விகிதம்: இந்தியாவில் உள்ள முதல் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளில் 62%…

Read More