மகளிர் உரிமைத் தொகை 2.0: வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தமிழ்நாடு அரசின் பிரதான திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டம், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கி வருகிறது. 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் மற்றும் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கேட்டு எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை நடத்தியது. இந்த முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் மகளிர்…

Read More

பெண்களுக்காகவே தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! ₹4 லட்சம் வரை பிணையம் தேவையில்லை – அடாவடி வசூலைத் தடுக்க புதிய சட்டம்!

தமிழ்நாட்டில் சுயதொழில் புரிவோர், சிறு வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் கடன் பெறுவதை எளிதாக்கவும், கடன் வழங்கும் நிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டத்தின் முக்கிய மாற்றங்கள்கடன் வழங்குபவர்களின் அடாவடி வசூல், அதிக வட்டிச் சுரண்டல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்குடன் “தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவன விதிகள் 2025” என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் பிணைய (அடமானம்) நீக்கம்: சாதாரண கடன்கள்…

Read More