ஸ்விகி, ஸோமேட்டோ – இனி கூடுதல் செலவு!

ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, உணவு டெலிவரி சேவைகளின் டெலிவரி கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. இதனால், உங்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் சுமார் ₹2 முதல் ₹2.6 வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதிகமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.                                                                                   நிறுவனங்களின் சுமை: இந்த புதிய வரி விதிப்பின் காரணமாக ஸ்விகி மற்றும் ஸோமேட்டோ போன்ற தளங்களுக்கு வருடாந்திர அளவில் ₹180–200 கோடி வரி சுமை ஏற்படும். இந்தச்…

Read More