ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஃபண்ட்-மேனேஜ்மென்ட் யூனிட், ஏஷியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் 85 லட்சம் பங்குகளை விற்பனை செய்து ரூ.1,876 கோடி வருமானத்தை பெற்றுள்ளது.
இந்த விற்பனை கடந்த சில நாட்களில் பங்கு மதிப்பில் காணப்பட்ட இறக்கத்தை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.