நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026

நிதி மற்றும் பொருளாதாரம்

மூன்றாம் ஆண்டில் நமது வணிகம் செய்தித்தளம் – உதயமாகிறது ‘COTE’

Jul 03, 2025 03 Jul 2025 0 Views
நமது வணிகம் செய்தித்தளம், 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி நகரில் தொடங்கப்பட்ட நமது வணிகம் தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகும். 2019 ஆம் ஆண்டு கோவையில் உலக தமிழ் வணிக கூட்டமைப்பாக விரிவு படுத்தப்பட்ட தொழில்முனைவோர்களுக்கான அமைப்பின் பிரத்யேக செய்தித்தளமாக வெற்றி நடையிட்டு, வரும் செப்டம்பர் 2025 ஆம் நாள் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டை துவங்குகிறது.

நமது வணிகம் செய்தித்தளம், இணைய வழி ஊடகமாகவும், அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் ஊடகமாகவும், வலைதள தொலைக்காட்சியாகவும், ஆண்ட்ராய்டு மொபைல் செயலியாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் மாதத்திற்கு சுமார் ஒரு லட்சம் வாசகர்களை சென்றடைகிறது.

நமது வணிகம் தொழில் கூட்டமைப்பின் ஏழாம் ஆண்டில் COTE – Chamber Of Trade & Enterprises கிளைகள் தமிழகமெங்கும் விரிவுபடுத்தப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு சார்ந்த தொழில் உதவிகள், கடன்கள், தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள், நிதி சார்ந்து வழிகாட்டுதல்கள், முதலீட்டு வாய்ப்புகள், வாய்ப்புகளை குழுவாக பகிர்ந்து கொள்ளுதல், தொழில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மற்ற மாவட்டத்திற்கு தேவையான கொள்முதல்களுக்கு உதவுதல் போன்ற பல வாய்ப்புகளை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கான பிரம்மாண்ட நிகழ்வு வரும் செப்டம்பர் மாதம் 2025 – இல் கோவையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து ஐந்து “COTE” கிளைகள் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், மாவட்ட அரசு பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள் கலந்து கொண்டு “COTE” கிளைகளை செயல்பாட்டுக்கு முன்மொழிகின்றனர்.

இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த “Coimbatore Chamber Of Trade & Enterprises” – கிளை ஒருங்கிணைப்பாளர் திரு.அருண்குமார் அவர்கள் முன்னெடுப்பில் 25 தொழில் முனைவோர்களுடன், தமிழகத்தின் முதல் அமைப்பாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். நமது வணிகம், COTE சார்பாக 38 மாவட்டங்களிலும் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

“COTE” அமைப்பு, அடுத்து 30 ஆண்டுகளில் உலகளாவிய அளவில், தமிழ் தொழில் முனைவோர்களின் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

கிளை ஒருங்கிணைப்பாளராக தொடர்புக்கு : +919489168989