நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கிப் பணிகள் முடங்கப் போகுதா? செப். 28 முதல் 30 வரை SBI வங்கிக்கு லீவு.. உங்கள் வேலைகளை சீக்கிரமா முடிங்க! 26 mins ago
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 2 days ago
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 3 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 5 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026

பொருளாதாரம்

அந்நியச் செலாவணி கையிருப்பு, 62,560 கோடி டாலராக அதிகரிப்பு

Dec 12, 2024 12 Dec 2024 0 Views
மார்ச் 1- ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 6.5 கோடி டாலர் உயர்ந்து 62,562.6 கோடி டாலராக உள்ளது. பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது, 297.5 கோடி டாலர் உயர்ந்து 61,907 கோடி டாலராக இருந்தது.

அக்டோபர் 2021 இல், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே, ரூபாய் மதிப்பை பாதுகாப்பதற்காக அந்நிய செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி பயன்படுத்துவதால், அது அவ்வப்போது குறைந்து வந்தது.

கடந்த மார்ச் 1- ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான, அந்நிய நாணய சொத்துக்கள் 604.3 கோடி டாலர் உயர்ந்து 55,423 கோடி டாலராக உள்ளது. டாலர் அல்லாத யூரோ, பவுண்ட் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுவது, அந்நிய நாணய சொத்துக்கள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில், நாட்டின் தங்கம் கையிருப்பு 56.9 கோடி டாலர் அதிகரித்து l4,841.7 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்.டி.ஆர்) 1.7 கோடி டாலர் சரிந்து 1,818 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு,
4.1 லட்சம் டாலர் குறைந்து 4,798 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.