நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 1 days ago
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 4 days ago
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 5 days ago
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 25 Jul 2026
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 23 Jul 2026
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 22 Jul 2026
news RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..! 21 Jul 2026
news Solar Panel | வீட்டில் சோலார் பேனல் வச்சிருக்கீங்களா..? உடனே இதை பண்ணுங்க..! 18 Jul 2026
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு 17 Jul 2026

பங்குச் சந்தை

இறங்குமுகத்தில் பங்குச்சந்தை. முதலீடுகளை வேகப்படுத்தலாமா? வேண்டாமா?

Dec 12, 2024 12 Dec 2024 0 Views
பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகமாக இயங்கி வருவதால் பங்குவர்த்தகர்கள் இடையே சில குழப்பம் நிலவி வருகிறது. அதில் தற்போது முதலீடுகளை துரிதப்படுத்தலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வியும் ஒன்று. இதற்கான ஒரு அலசலைப் பார்ப்போம்,

2016ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பங்குகளின் மதிப்பு அதிகமாக இருந்ததால் பங்குச்சந்தை பாசிட்டிவ் க்ளோஸாகவே இருந்தது. இடையில்,கொரோனா பாதிப்பினால் இறங்கியிருந்தாலும் ஆண்டுக்கணக்கில் பார்க்கும்போது, அதுவுமே பாசிட்டிவ் க்ளோஸ் நாள்.

இந்த ஆண்டும். இதுவரை பார்க்கும்போது பெரும்பாலும் பாசிட்டிவ் க்ளோஸ் தான். ஆனால், இந்த ஆண்டை மொத்தமாக

இறக்கத்திற்கும், புதிய முதலீட்டாளர்களுக்கும் முக முக்கியத் தொடர்பு உண்டு. 2030ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் 41 கோடி பேர் டிமேட் களாக்கு வைத்திருந்தார்கள். கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியான தகவலின் படி, 17.38 கோடி பேர் தற்போது டிமேட் கணக்கு வைத்திருக்கிறார்கள். இது அகர வளர்ச்சி ஆகும்.

2020ம் ஆண்டு ஜனவரி டு மார்ச்சில் கரெக்ஷன் நடந்தது. அதன் பிறகு, கடந்த அக்டோபர் மாதம் தான் சந்தையில் அதிக சதவிகிதத்தில் கரெக்க்ஷன் இடையில் கரெக்ஷனும் பெரிய பெரிய அளவில் ஏற்படவில்லை. அந்த இடைப்பட்ட சமபத்தில் நான், பங்குச்சந்தைக்குள் புதியதாக 77 சதவிகிதம் பேர் வந்திருக்கிறார்கள்.
இதுவரையிலான அத்தியாயங்களில், 'பங்குச்சந்தை' என்பது முதலீட்டு தளம் என்பதை நாம் தெரிந்திருப்போம். முதலீடு என்று வந்த உடன், நம் வருமானம் அந்தனையையும் முதலீடு செய்துவிட முடியாது.

அதற்காக தனி கோல்டன் ரூல் இருக்கிறது. அது 50,30, 20. அதாவது உங்கள் வருமானத்தில் 50 சதவிகிதத்தை வீட்டு வாடகை, இ.எம்.ஐ. மளிகைப்பொருட்கள் Cursite அத்தியாவசிய வசிய விஷயங்களுக்கு ஒதுக்கி விட வேண்டும்.3 சதவிகிதத்தை பொழுதுபோக்கு, ஹோட்டல் போன்ற ஆடம்பர விஷயங்களுக்கு செலவளிக்கலாம்.

உங்கள் வயது 30 என்று வைத்துக் கொள்வோம். 100 மைனஸ் 30 -70 ஆகும். ஆக, 70 சதவிகித தொகையை பங்குச்சந்தையிலும், மீதி 30 சதவிகிதந்தை தங்கம், நிலம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.