நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கிப் பணிகள் முடங்கப் போகுதா? செப். 28 முதல் 30 வரை SBI வங்கிக்கு லீவு.. உங்கள் வேலைகளை சீக்கிரமா முடிங்க! 25 mins ago
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 2 days ago
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 3 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 5 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026

பொருளாதாரம்

ஏற்றுமதியில் சாதனை படைக்கும் தமிழகம்!

Dec 12, 2024 12 Dec 2024 0 Views
தமிழகத்தில் இருந்து, நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூபாய் 1.92 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அதிக ஏற்றுமதியில் காஞ்சிபுரம் 68,666 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை 22,891 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், திருப்பூர் 16,371 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள். மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் அதிகம் ஈடுபட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில், வேளாண் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவை திருப்பூர்

ஆகியவை அதிகம் ஏற்றுமதி ஆகின்றன.

இந்நிறுவனங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், இலங்கை,

கடந்த நிதியாண்டில் தமிழக ஏற்றுமதி 3.61 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு 202425 இல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை. ரூபாய் 1.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஏற்றுமதியில் தொலை தொடர்பு கருவிகள் முதலிடத்திலும், பருத்தி ஆயத்த ஆடைகள் இரண்டாம் இடத்திலும், மோட்டார் வாகனங்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.