நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 19 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026

நிதி மற்றும் பொருளாதாரம்

NACH பணப் பரிமாற்றத்தில் சிக்கலா? தீர்வுகள் என்ன?

Jan 17, 2025 17 Jan 2025 0 Views
நேஷனல் ஆட்டோமேட்டட் க்ளியரிங் ஹவுஸ் (NACH) அமைப்பு என்பது இந்தியாவில் பிரபலமான தானியங்கி பணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMIகள், பயன்பாட்டு கட்டணம் மற்றும் சந்தா போன்றவை செலுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இதன் மூலம் கட்டணம் செலுத்தும் போது, அதன் பயன்பாடுகள் தோல்வி அடைகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறை: வங்கி கணக்கில் போதுமான நிதி இல்லாத காரணத்தினால், இந்தப் பணப் பரிவர்த்தனை தோல்வி அடையும்.

தொழில்நுட்பக் குறைபாடுகள்: சில சமயங்களில், வங்கிகளில் இருந்து தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்படும் போது, பரிவர்த்தனை நிராகரிக்கப்படலாம்.

தானியங்கி முறை காலாவதி ஆகும் நிலை: வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் பணம் எடுக்கும் ஆணை, காலாவதியானால், செலுத்தப்படும் கட்டணம் நிராகாரிக்கப்படும்.

வங்கி கணக்கில் ஏற்படும் பிரச்சனை: வங்கி கணக்குகள் முடக்கப்பட்டாலோ அல்லது செயலிழந்திருந்தாலோ பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.

NACH பரிவர்த்தனை தோல்வியுற்றால் ஏற்படும் விளைவுகள்:

அபராதம் விதிப்பு: சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படமால் தவறும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும்.

கிரெடிட் ஸ்கோரில் தாக்கம்: இவ்வாறு அடிக்கடி நடக்கும்பட்சத்தில் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

சேவையில் இடையூறு: இதற்கான கட்டணம் செலுத்தப்படும் வரை, சந்தா சேவைகள் நிறுத்தப்படலாம்.

எனவே, பணப்பரிமாற்றம் தோல்வியுற்றதற்கான காரணம் என்னவென்று அறிந்து, அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். வங்கி கணக்கில் போதுமான கட்டணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் இருந்தால், வங்கியை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.