நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 28 Jul 2026
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 27 Jul 2026
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 25 Jul 2026
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026

பொருளாதாரம்

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

Jun 30, 2026 30 Jun 2026 0 Views
பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலை மொத்தமாக சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்க தடைவிதிக்கப்பட்டது.

மேலும், ஒரு வாகனத்துக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டது. தற்போது மேற்கு ஆசிய போர் முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் போக்குவரத்து சீரடைந்து வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.