இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனம் LIC, Dr. Reddy’s Laboratories-இல் பங்குகளை 5.02% ஆக உயர்த்தியுள்ளது. தற்காலிகமாக 8.32 லட்சம் பங்குகள் வாங்கப்பட்டுள்ள நிலையில், மருந்து துறையின் எதிர்கால வளர்ச்சியை நோக்கி இது முக்கியமான நம்பிக்கையின் அறிகுறியாக experts கருதுகின்றனர்.
மருந்து துறையில் நம்பிக்கை காட்டும் முதலீடு!




