மைக்ரோசாஃப்ட் அதிரடி நடவடிக்கை

செலவைக் குறைக்கும் திட்டத்தின் கீழ், மைக்ரோசாஃப்ட் உலகம் முழுவதும் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவில் முதலீடு அதிகரிக்கும் நிலையில், நிரந்தர பணியிடங்களில் குறைப்பு செய்யும் நிறுவனம், மேல் நிர்வாக மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறது.