ஏப்ரல் மாதம் வரை 42.4 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி!

2024-25 நிதியாண்டில், ஏப்ரல் மாதம் வரை இந்தியா மொத்தமாக 42.4 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் ஏற்றுமதி வேகம் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.