JSW ஸ்டீல் நிறுவனம் 2025ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.1,503 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டை விட லாபம் குறைந்த நிலையில் இருந்தாலும், மொத்த வருமானம் ரூ.45,646 கோடியாக உயர்ந்துள்ளது.
JSW ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,503 கோடி!




