ஜப்பானை முந்தி உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக இந்தியா!

இந்தியா, ஜப்பானை கடந்து உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என நிதி ஆயோக் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் வேகமான வளர்ச்சியின் முக்கியச் சான்றாக பார்க்கப்படுகிறது.